மழைக்கு வாய்ப்பு! 12 மாவட்டங்களில்

வெப்பச் சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி கா ர ணமா க 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் ! என, சென்னை வானிலை ஆய்வு மையம் ! தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், ' வெப்பச் சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாகதமிழகத்தில் : ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர : வட்டங் க ளி ல் லே சா னது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், : பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் , : ரு வா ரூர் , நாகப்பட்டினம், புதுக் ; கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங் களில் கனமழை பெய்யக்கூடும். சென் னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில : பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு : உள்ளது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. -